Saturday, 26 July 2014

இலவச லைசென்ஸ் கீயுடன் அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் 6 pro



இலவச லைசென்ஸ் கீயுடன் அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் 6 pro

advanced system care

போன பதிவில் அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் இலவச பதிப்பை பற்றி எழுதி இருந்தேன். இலவச பதிப்பில் கிடைக்காத பல்வேறு வசதிகள் கட்டண பதிப்பில் கிடைக்கிறது. கட்டண பதிப்பாக மாற்றுவதை பற்றி இங்கே பார்ப்போம்.



இலவசதிற்கும், கட்டண மென்பொருளிர்க்கும் இடையேயான வேறுபாடு

advanced system care


அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் பற்றி தெரிந்து கொள்ள கிளிக் செய்யவும்.


advanced system care


இந்த லிங்கில் Advanced System Cara 6  ஐ தரவிறக்கி இன்ஸ்டால் செய்துக்கொள்ளவும். அடுத்து Upgrade என்பதை கிளிக் செய்தால் வரும் விண்டோவில் Enter Licence கிளிக் செய்து கீயை கொடுத்து Activate Now  செய்யவும். அவ்வளவுதான்.







ஒரு வருடத்திற்கு அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் ஆக்டிவ் ஆயிடிச்சி.


டிஸ்கி - நெட்டை டிஸ்கனக்ட் செய்துவிட்டு பிறகு கீயை ஆக்டிவ் செய்யவும்.
மறக்காமல் உங்கள் கருத்துக்க்களை பதிவு செய்யவும். Facebook, Google+ ல் சேர் செய்யவும்.    தாரிக்..,

0 comments:

Post a Comment